ஆங்கிலம் முக்கியத்துவம்


மாதிரி பாடம்

வணக்கம்.

நீங்களும் எளிய முறையில், சுலபமாக எங்களின் வீடியோ , ஆடியோ பாடங்களின் மூலம் ஆங்கிலம் சுத்தமாக எழுத படிக்க கற்று கற்றுப் பயன் பெறலாம்.
ஏன் ஆங்கிலம் ?
எங்கள் நிறுவனத்துக்கு 54 வருடங்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுத்த அனுபவம் உண்டு.
பிரிட்டிஷ் கவுன்சில் மிகவும் பிரசித்தி பெற்றது . ஆங்கிலத்தைப் பற்றி இவர்கள் சொல்வதை கேளுங்கள் .

 1. ஆங்கிலம் 75 நாடுகளில் முதல் மொழியாகவும் அல்லது இரண்டாவது மொழியாகவும் பயன்பட்டு வருகிறது. 2 பில்லியன் அல்லது 200 கோடி ஜனத்தொகை இந்த மொழியை பயன்படுத்தி வருகிறது.
 2. ஆங்கிலம் 37 கோடி பேர்களுக்கு தாய் மொழியாகும். 40 கோடி பேர்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக உபயோகித்து வருகிறார்கள்.
 3. ஆங்கிலம் ஒன்று தான் சயன்ஸ் & டெக்னாலஜி யின் ஒரே மொழி. சென்ற நூட்டான்று பிரிட்டிஷ், அமெரிக்கன் உடைய அதிகாரத்தில் இருந்ததால் ஆங்கிலம் மற்ற மொழிகளைவிட அதிகமாக பயன்பட்டு வந்திருக்கிறது.
 4. இன்டர்நெட்டின் பொது மொழி 55% ஆங்கில மொழியாகும். உங்களுக்கு ஆங்கிலம் சரியாக படிக்க முடியாதென்றால் உங்களால் இன்டர்நெட்டில் எதுவும் படிக்க முடியாது. பெரும்பாலும் Facebook, You tube, Twitter எல்லாமே ஆங்கிலத்தில் தான் இருக்கிறது.
 5. ஐக்கிய நாட்டு சபை, நாட்டுக்கு நாடு வியாபார தொடர்பு எல்லாமே ஆங்கிலத்தில் மட்டும்தான் . பல மொழிகளில் பேசும் யாரும் சுலபமாக எல்லோரிடமும் பேச பழக முடியும்.
 6. உங்களின் இப்போது செய்யும் வேலையை தக்க வைத்துக் கொள்ளவும், நல்ல ஒரு புது வேலை தேடிக்கொள்ளவும் ஆங்கிலம் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு நல்ல ஆங்கிலம் பேசும் திறமை உள்ள யாரும் சீக்கிரமாக ஒரு விற்பனையை முடித்து விடுவார்.
 7. வெளி நாட்டில் படிக்க விரும்பும் யாவரும் ஆங்கிலத்தில் மிகவும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

அன்பர்களே , இன்னும் நிறைய நிறைய ஆங்கிலத்தின் பயன்களை எழுதிகொண்டே போகலாம் . உங்களுக்கு தெரியாதது அல்ல. உண்மையில் உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக பிழை இல்லாமல் சரளமாக பேச வேண்டும் என்று விரும்பினால் எங்கள் பாடங்களை வாங்கி உங்கள் ஆங்கில அறிவை சரி செய்து கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தை பிழை இல்லாமல் பேச, எழுத விரும்பும் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. இப்பொழுது நீங்கள் உங்கள் TV இன் உதவியோடு வீட்டில் இருந்து கொண்டு ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்.

உங்களுக்காக, எங்களுடைய ஆங்கில பாடங்களை (கோர்ஸ் 1 மட்டும்) இப்போது DVD இல் செய்திருக்கிறோம். இப்போது நீங்கள் உங்கள் டீவீ இல் எங்களுடைய DVD க்களை போட்டு எங்கள் பாட புத்தகங்கள் உதவியுடன் ஆங்கிலம் பேச எழுத எளிய முறையில் கற்றுக்கொள்ளலாம். இந்த DVD அவதார் (AVATAR) என்று சொல்லப்படும் மனிதர்கள் மாதிரியே உருவங்கள் செய்து, பிலிம் செய்து அதிக செலவுகளுடன் உங்களுக்காக செய்திருக்கிறோம். இன்று வரை உலகத்தில் யாரும் அவதார் டேக்னொல்லோஃகி உபயோகம் செய்து ஆங்கில பாடங்கள் தயாரிக்கவில்லை. எங்கள் பள்ளி தான் முதன் முறையாக இதை உங்களுக்காக செய்து இருக்கிறது. ஒரு பாடத்திட்டம் வாங்கி உங்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் ஆங்கிலம் படிக்கலாம். இதில் இன்னும் ஒரு நன்மை இருக்கிறது. நீங்கள் ஆங்கிலம் படிக்கும் போது உங்கள் தமிழ் மொழியையும் சரி செய்து கொள்ளலாம். கூட வரும் ஆங்கில புத்தகங்கள், இரண்டு மொழிகளில் (English-Tamil) பிரிண்ட் செய்திருக்கிறோம். இது உங்களுக்கு படிப்பதற்கு எளிதாக இருக்கும். பெரும்பாலும் Dictionary உங்களுக்கு தேவை இருக்காது.

தமிழ் மக்களுக்காக பாட கட்டணத்தை குறைவாக, எல்லோரும் வாங்குவதற்கு வசதியாக செய்திருக்கிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த பாட திட்டத்தை வாங்கி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பாடத்திட்டம் 2 அதாவது இன்டர்மீடியேட் ஆங்கிலம் DVD இல் சில மாதங்களில் உங்களுக்கு கிடைக்கும்.

ஆங்கிலம் கற்று கொடுக்கும் தொழிலில் புது புது மாற்றங்களை நீங்கள் இனிமேல் எதிர்பார்க்கலாம். இது எதற்காக என்றால் இந்த காலத்து மக்கள் புதுமையை நாடுகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் நாமும் புதுமையை உருவாக்கி படிப்பவர்களுக்கு வசதியையும் ஏற்படுத்தவேண்டும். இந்த எங்களின் DVD பாடத்திட்டம் 1 உங்களுக்கு நன்றாக ஆங்கிலத்தில் பேசவும் தப்பு இல்லாமல் எழுதவும் கற்றுக்கொடுக்கும். நம்பிக்கையோடு இதை வாங்கி பயன் பெருங்கள். இந்த ஆங்கில பாடங்கள் உங்களுக்கு ஒரு லாப்தோப் பாக்கில் பத்திரமாக வந்து சேரும்.

கட்டணம் / School Fees

பாடத்திட்டம் 1 BASIC ENGLISH CONVERSATION (VIDEO)
அறிமுக பேசும் ஆங்கிலம் : VIDEO

இந்த பாடத்திட்டத்தை மலேசியாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 3-வது முதல் 6 வது வரை படிப்பவர்கள் , பள்ளியை விட்டு விலகி வியாபாரம் அல்லது தொழில் செய்யும் யாவரும் வயது நிர்ணயம் இன்றி படிக்கலாம். ஒவ்வொரு நாளும் வேலையில் எதிர் கொள்ளும் ஆங்கிலம் இதில் முக்கியமாக சேர்கப்பட்டிருக்கிறது .

இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்து படிப்பவர்களுக்கு கீழ் காணும் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும்.

 1. 4 பேசும் DVDs
 2. 3 புத்தகங்கள் (English – Tamil )
 3. ஒரு லேப்டாப் பேக்

இந்த VIDEO பாடத் திட்டம் 1 க்கு முழுக்கட்டணம் RM 309/- Now only RM 180/-

பாடத்திட்டம் 1 BASIC ENGLISH CONVERSATION (AUDIO)

அறிமுக பேசும் ஆங்கிலம் : AUDIO

இந்த பாடத்திட்டத்தை மலேசியாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 3-வது முதல் 6 வது வரை படிப்பவர்கள் , பள்ளியை விட்டு விலகி வியாபாரம் அல்லது தொழில் செய்யும் யாவரும் வயது நிர்ணயம் இன்றி படிக்கலாம். ஒவ்வொரு நாளும் வேலையில் எதிர் கொள்ளும் ஆங்கிலம் இதில் முக்கியமாக சேர்க்கப்பட்டிருக்கிறது .

இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்து படிப்பவர்களுக்கு கீழ் காணும் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும்.

1. பாடத்திட்டம் 1 இது பேசும் சிடிக்கள் இதனுடன் வரும்.

 1. 4 பேசும் சிடிக்கள் CDs
 2. 3 புத்தகங்கள் ( English – Tamil)
 3. ஒரு லேப்டாப் பேக்

இந்த பாடத் திட்டம் 1 க்கு முழுக்கட்டணம் RM 219/- Now only RM 130/-

பாடத்திட்டம் 1 – இந்த இரண்டு பாடத்திட்டங்களும் ஒன்றுதான். வித்தியாசம் என்னவென்றால் ஒன்று Video மற்றது Audio எங்களின் வீடியோ பாடத்திட்டத்தை டிவி மூலமாகவும் – கம்ப்யூட்டர் மூலமாகவும் உபயோகப்படுத்தி நீங்கள் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளலாம் .

பாடத் திட்டம் 2 INTERMEDIATE ENGLISH CONVERSATION (AUDIO COURSE WITH CDs)

இந்த பாடத்திட்டம் மலேசியாவில் செகோண்டரி 1 (Secondary 1) லிருந்து செகோண்டரி 4 (Secondary 4)- ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் முதல் ஒன்பதாவது, அதாவது எஸ் பி எம் SPM படிக்கும் மாணவர்கள் வரையும் எச்டிபிஎம் STPM வரை இதன் லெவல் இருக்கும். எங்களின் பாடத்திட்டம் 1 படித்து முடித்தவர்கள், ஆபிசில் வேலை செய்பவர்கள், டேச்னிசியர்கள் ஊத கலர் வேலை செய்பவர்கள் வரையும்,, படிப்பை பாதியில் விட்டு விட்டு வேலை செய்பவர்கள் வரை படிக்கலாம்.
இதை வாங்கும் உங்களுக்கு கிழ் கண்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்படும்.

 1. 3 பேசும் சிடிக்கள் CDs
 2. 3 புத்தகங்கள் ( English – Tamil)
 3. ஒரு லேப்டாப் பேக்

பாடத் திட்டம் 2 க்கு முழுக்கட்டணம் RM 219/- Now only RM 130/-

பாடத்திட்டம் 3 GENERAL ENGLISH / BUSINESS ENGLISH பொது ஆங்கிலம் / வியாபார ஆங்கிலம் (AUDIO COURSE WITH CDS)

இந்த பாடத்திட்டம் முழுசாக இலக்கணம்தான். நீங்கள் ஆங்கிலம் நன்றாக பேச அல்லது, தப்பில்லாமல் எழுத நீங்கள் இலக்கணம் நன்றாக தெரிந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் எழுதும் ஆங்கிலம் யாரும் புரிந்துகொள்ள முடியாமல் ஆகி விடும். ஆதலால் இந்த பாடத்திட்டத்தில் இலக்கணத்தின் அனைத்து நுணுக்கங்களையும் 9 CD கலை உபயோகம் செய்து இதை ஒரு ஆங்கில தங்க சுரங்கமாக உங்களுக்காகவே செய்திருக்கிறோம் . ஏறக்குறைய 50,000 சொல்பகுதிகளை சேர்த்து நீங்கள் உங்களின் தின வாழ்கையில் உபயோகிக்கும் மாதிரி உருவாக்கி இருக்கிறோம். இதை வாங்கி பயன் பெறுங்கள் – வெற்றி உங்களுக்கே .

இந்த பாடத்திட்டம் மூன்றாவது படிவம் முதல் , செகன்டரி Secondary, SPM, STPM போஸ்ட் graduate வரை, ஆபீசில் வேலை செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் படிப்பை பாதியில் விட்டு விட்டு வேலை செய்பவர்கள் அத்தனை பேர்களும் இதை வாங்கி பயன் பெறலாம்.

இதை நீங்கள் வாங்கும்போது உங்களுக்கு கிடைக்கும் பொருள்கள்:

 1. 9 ஆடியோ CDs
 2. 2 புத்தகங்கள் 315 pages
 3. கேள்வி -பதில் புத்தகம் 1
 4. ஒரு லேப்டாப் பேக்

பாடத் திட்டம் 3 க்கு முழுக்கட்டணம் RM 280/- Now only RM 170/-

இந்த கட்டனத்தை நீங்கள் MAYBANK ISLAMIC மே பாங்க் , பாங்க் ட்ரான்ஸ்பேர் மூலமாக அனுப்பலாம்.

எங்களின் மே பாங்க் A/C Name: MY ENGLISH IS GOOD AGENCY
நம்பர் MAYBANK ISLAMIC A/C NO: 5515 9351 7510

பேங்க் மூலமாக உங்களுக்கு பணம் அனுப்ப சிரமமாக இருந்தால், உங்கள் கட்டணத்தை போஸ்டல் ஆர்டர் / மணி ஆர்டர் மூலமாகவும் எங்களின் போஸ்ட் பாக்ஸ் முகவரிக்கு பதிவு தபால் மூலமாக கிழ்கண்ட முகவரிக்கு கட்டணத்தை அனுப்பி வையுங்கள்.

GPO POST BOX NO; 130, 80720 JOHORE BAHRU
நீங்கள் உங்களின் பாட கட்டணம் அனைத்தையும் கீழ் கண்ட எங்கள் கம்பனி பெயருக்கு அனுப்ப வேண்டும். போஸ்டல் ஆர்டர்களாக அனுப்பினால் My English Is Good Agency தவராக எழுதினால் எங்களுக்கு பணம் கிடைக்காமல் போய் விடும். கிராஸ் செய்ய வேண்டாம்.
எங்களின் பாங்க் ஜொஹோர் பாருவில் இருக்கிறது. பாங்க் டிரான்ஸ்பேர் மூலம் பணம் அனுப்பினால் அதன் ரஷீத் காப்பி ஒன்று எங்களுக்கு விண்ணப்ப தாலு கூடவே இணைத்து அனுப்ப வேண்டும். இது முக்கியம். ரஷீத் காப்பி இல்லாமல் விண்ணப்ப தாள் மட்டும் அனுப்பி வைத்தால் எங்களுக்கு நீங்கள் பணம் அனுப்பிய சான்று இருக்காது. உங்களுக்கு பாடம் அனுப்புவது தாமதமாகும். இதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

5,162 total views, 7 views today